- ஏடை குறைவாக உள்ளதால் மாடிகளில் ஏற்றுவதற்கு சுலபமாக இருக்கும்.
- பெரிய அளவில் இருப்பதால் கொத்தனார் கட்டும் போது அதிக அளவு இடம் கட்டலாம்.
- சிமெண்ட் மணல் தேவை குறைகிறது.
- ஏலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
- உங்கள் உயர்ந்த கட்டிடத்தின் எடையைக் கூட்ட அதன் ஆயுளைக் குறைக்காதீர்.
- மண் வளத்தைக் காப்பீர்! செங்கலுக்கு மாற்றாக சிந்திப்பீர்!